IBC Tamil
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திலுள்ள குறைகள்: அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல் சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல் சட்டமூலம் (Protection of the State from Terrorism Bill - PSTB) தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளினால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இத...