Daily Thanthi
லஞ்சம் பெற்ற வழக்கு: அன்பில் மகேசை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
சென்னை, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்தனர். போலீசார் மனு தாக்கல் அவர், வருகிற 6-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில்…