உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Financial Plan: சம்பாத்தியம் மட்டும் போதுமா? உங்கள் குடும்பத்திற்கு ‘ஃபினான்சியல் பிளான்’ இருக்கா?

மாதம் ₹50000 - ₹1 லட்சம் சம்பளம். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறீர்கள். EMI, வீட்டுச் செலவு, குழந்தைகள் ஃபீஸ் போக, எஞ்சிய பணத்தைச் சேமிக்கிறீர்கள்; அவ்வப்போது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்/NPS போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்கிறீர்கள். வெளியில் இருந்து பார்த்தால் வாழ்க்கை 'ஜோராக' தெரியும். ஆனால், ஒரு நிமிடம் நிதானமாக யோசித்தால், இந்தக் கேள்விகளுக்கான விடை உங்களிடத்தில் இருக்கிறதா? 15 வருஷம் கழிச்சு பொண்ணு/பையனோட காலேஜ்…