Puthiya Thalaimurai
அமெரிக்காவை அலறவைத்த போலி வேட்பாளர் : நம்ம ஊருல இது எல்லாம் சாதாரணம்.. FBI விசாரணையில் பகீர்!
அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி நாடாளுமன்ற மற்றும் மாகாணங்களுக்கான இடைக்கால தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் அலாஸ்கா செனட் தேர்தலில், ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் டேன் சலிவன் (Dan Sullivan) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் மேரி பல்டோலா (Mary Peltola) என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இந்த அலாஸ்கா செனட் தேர்தலில்…