IBC Tamil
13 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டு திட்டம்
நாட்டின் 13 மாவட்டங்களில் உள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகரித்த பூச்சியியல் தரவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அப்பிரிவின் பதில் பணிப்பாளர், வைத்தியர் கபில கன்னங்கரா தெரிவித்தார். 79 மரணங்கள் பதிவு இந்த சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு இயக்கம் நவம்பர் 09 முதல் நவம்பர் 14 வ...