உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சமஸ்கிருத மந்திரங்கள்.. திமுகவில் இருந்து எழுந்த எதிர்ப்பு : விவாதமான துரைமுருகன் இல்லத் திருமணம்!

திமுகவின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான துரை முருகனின் பேத்தியும், திமுக எம்.பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் இடையேயான திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்ற வீடீயோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த நிலையில், திமுக முன்னாள் நாடாளுமன்ற…