உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`பள்ளியில் சிக்கன் பிரியாணி: அதுவரைஅசைவம் சாப்பிடுவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் முடிவு' - லயோலா மணி!

அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை தாம் அசைவ உணவை உட்கொள்ளப் போவதில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியேற்றுள்ளதாகத் லயோலா மணி தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜ் மோகன், லயோலா மணி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டர். அப்போது பேசிய பள்ளி பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, ``திரைப்பட இயக்குநர் விக்ரமன், அரசுப்…