Samayam Tamil
சென்னை – திருவனந்தபுரம் புல்லட் ரயில்: 4.5 மணி நேரம், தெற்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 4வது ரூட்
தென்னிந்தியாவில் மூன்று பிரதான வழித்தடங்களில் புல்லட் ரயில் சேவை விடுவதற்கு திட்டமிடப்பட்டு முதல்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கேரள மாநிலத்துடன் இணைப்பை ஏற்படுத்தும் திருவனந்தபுரம் புல்லட் ரயில் சேவை மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.