உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதிய சென்னை போலீஸ்: ஜெம் கிரானைட் வீரமணி கூட்டாளி பிரகாஷ் கண்ணையா பாஸ்போர்ட்டை முடக்க கோரிக்கை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்' உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு தொடர்பாகத் தேவைப்படும் பிரகாஷ் கண்ணையா பாஸ்போர்ட்டை முடக்க கோரி, பெருநகர சென்னை காவல் துறை வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுளளது. தமிழகத்தில் 'ஜெம் கிரானைட்' உரிமையாளர் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வழக்கு குறித்து நாளுக்கு நாள் தகவல்கள் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளிநாடு செல்ல முயன்ற வீரமணியின் மகள் கைது செய்யப்’பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் பிரகாஷ் கண்ணையா என்பவர் தேடப்படும் ந…