உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 கூடுதல் நீதிமன்றங்கள் - இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு

சென்னை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆரம்பத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை…