உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸுக்கு 3 நாள் போலீஸ் காவல்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி

சென்னை: திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் ரூ. 400 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் ரூ. 400 கோடி வரை வசூலித்து…