உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பட்டினம்பாக்கம் புதிய தலைமை செயலகம் கன்ஃபார்ம் தானா? TNHB கட்டடத்தை இடிக்க டெண்டர்

TNHB மூலம் பட்டினப்பாக்கத்தில் உள்ள பழைய ஹவுசிங் போர்டு கட்டடங்களை இடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான முன்னேற்பாடு தானா? என்ற கேள்வியாக வலுவாக எழுப்புகிறது.