உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி ஷாப்பிங் போறீங்களா? திருட்டு முதல் ஆன்லைன் மோசடி வரை... இந்த 7 விஷயங்களில் உஷார்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கடைவீதிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. புத்தாடைகள், நகைகள், இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பண்டிகைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காகப் பொதுமக்கள் குடும்பத்துடன் கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற முக்கிய வணிகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தீபாவளி ஷாப்பிங் என்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், அதிகப்படியான கூட்டத்தைப் பயன்படுத்தி நடைபெறும் திருட்டு, பண மோசடி, வழிப்பறி உள்ளிட்ட…