Puthiya Thalaimurai
புதுக்கோட்டையில் முதல்வர்.. ரூ.23 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் திறப்பு!
தமிழக முதல்வர் விஜய் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை சென்றுள்ளார். இதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு, பாரம்பரிய பயிர் வகைகள், நெல், முந்திரி மற்றும் தானிய…