Hindu Tamil Thisai
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த முடிவா? - டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: ஆவின் பால் விலையை உயர்த்தும் எண்ணம் இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும்; பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பாலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து…