Samayam Tamil
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமானை MLA வாக தொகுதியை தாரை வார்க்குமா அதிமுக? டிடிவி தினகரன் எதிர்ப்பு
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சீமானை பொது வேட்பாளராக நிறுத்தி திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான தவெகவுக்கு புதிய அரசியல் சவால் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.