Daily Thanthi
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணி
ஆக்லாந்து, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அனுபவம் குறைந்த…