Puthiya Thalaimurai
நடனம், பல்டி எல்லாம் பழசு.. ரோபோக்களுக்கு மூளை.. அமெரிக்காவை முந்தும் சீனா!
செய்தியாளர் - M.மீரா மனிதர்களைப் போல நடப்பது, ஓடுவது, நடனம் ஆடுவது, பல்டி அடிப்பது என பல்வேறு செயல்களைச் செய்து சீனாவின் ரோபோக்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. ஆனால், இத்துடன் நின்றுவிட சீனா தயாராக இல்லை. அடுத்ததாக மனிதர்களைப் போல சிந்தித்து, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, தானாகவே முடிவெடுக்கும் திறனை ரோபோக்களுக்கு வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. robots இதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் சீன…