Indian Express Tamil
'கல்யாண வயசு' பாடலை பாடிய அனிருத்; 'காவ்யா, காவ்யா' என கோஷம் போட்ட ரசிகர்கள்: சென்னை ரன்ஸ் வைரல் வீடியோ
இசையமைப்பாளர் அனிருத் – காவியா மாறன் திருமணம் குறித்த ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை ரன்ஸ் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அனிருத்தை பார்த்து கூட்டத்தில் இருந்தவர்கள் காவியர் காவியா என கத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், ஐ.பி.எல் தொடரில் சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவியா மாறன் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் திருமணம் நடக்க உள்ளதாகவும், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளி…