உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

எல்லாரும் MGR, விஜய் ஆக முடியாது- தனுஷ், சிவா அரசியல் எண்ட்ரிக்கு துரைமுருகன் கொடுத்த ரிப்ளை!

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, எல்லாரும் எம்ஜிஆர், விஜய் ஆக முடியாது என துரைமுருகன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.