Daily Thanthi
டாஸ்மாக் கடையடைப்பு; நேற்று 10 லட்சம் பேராவது குடிக்காமல் இருந்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தோஷம் - அமைச்சர் விக்னேஷ்
சென்னை, தமிழகத்தில் மொத்தம் 4,040 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1-ந்தேதி(நேற்று) முதல் காலி மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் திரும்ப கொடுக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிர்வாகம் அறிவித்து இருந்தது. கடையடைப்பு போராட்டம் ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் திடீர்…