Hindu Tamil Thisai
திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் முதல்வர் விஜய்யின் காரை மக்கள் மறித்ததால் பரபரப்பு
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஏர்போர்ட் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் 3 தலைமுறையாக வசிப்பவர்களைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதை அடுத்து, திருச்சி வந்த முதல்வர் விஜய் வாகனத்தை வழிமறித்த குடியிருப்புவாசிகளால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதி செம்பட்டு என்.எம்.டி (NMT) காலனி பகுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்தப்…