உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். General Manager (Signal & Telecom) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E / B.Tech (ECE / EEE) படித்திருக்க வேண்டும். மற்றும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும். வயதுத் தகுதி: 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 2,25,000 Additional General Manager (Safety- Operat…