Daily Thanthi
ஆந்திர மாநிலத்தில் மின் கட்டமைப்பை சீரமைக்கும் பணிக்கு உதவ தமிழ்நாடு அரசு முடிவு
’அர்னாப்’ புயலைத் தொடர்ந்து தற்போது ’முரசு’ புயல் ஆந்திராவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அர்னாப் புயலால் 4,000 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள முரசு புயலால், ஆந்திராவில் கடும் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவையான . முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல் அமைச்சர் விஜயிடம் சந்திரபாபு நாயுடு உதவி…