Maalaimalar
அன்பில் மகேஷுக்கு 4-ந்தேதி வரை போலீஸ் காவல்: சிறப்பு கோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை லஞ்ச வழக்கில் 4-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது. விசாரணையின் போது அவரை மன, உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது என்றும், மருந்து உள்ளிட்ட தேவைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள்…