உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“நீங்கள் விசாரணைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்” - கே.என்.நேரு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. ஏற்கெனவே தன் தரப்பு வாதங்களை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விச…