உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்! - தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-. தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 6000-க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பண்டிகை காலங்களில், குறிப்பாக தீபாவளி, பொங்கல், புதுவருடப் பிறப்பு போன்ற…