Daily Thanthi
பிரீமியர் லீக் கால்பந்து: 14 ஆண்டுகளுக்குப் பிறகு... லிவர்பூலை ஆன்பீல்டில் வீழ்த்திய ஆர்சனல்
லண்டன், பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணியை அதன் சொந்த மைதானத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆர்சனல் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆன்பீல்டு மைதானத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக் கோல் ஆன்பீல்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சனல் - லிவர்பூல் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆர்சனல் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது…