Dinamani, Cinema
டேர் டெவில் பூஜை... கலந்துகொள்ளாத அஜித்!
டேர் டெவில் பூஜையில் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளவில்லை. நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக ஸ்ரீலீலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் பார்த்திபன், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டேர் டெவில் திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளார் ஷாலினி, இயக்குநர் ஆதிக்…