Indian Express Tamil
டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: வெளியானது பதவி உயர்வு கலந்தாய்வு அப்டேட்
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான பணியில் துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக சிறப்பு டெட் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், உயர் பதவிகளுக்கான பதவி உயர்வுக்கு டெட் தகுதி கட்டாயம் என்றும் துறை மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின்படி, "தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட உள்…