உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

20 வயதில் உலக சாம்பியன்... பார்முலா 1 கார் பந்தய வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிமி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், மெர்சிடீஸ் அணியின் இத்தாலிய வீரர் கிமி ஆண்டனெல்லி பார்முலா 1 வரலாற்றில் மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு தற்போது 20 வயது 68 நாட்கள் ஆகும். 20 வயதில் உலக சாம்பியன் 2026-ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் தொடரின் மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரிக்ஸ் போட்டி…