உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 241 பேர் சஸ்பெண்ட்!

சென்னை, தமிழகத்தில் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளை திறக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 241 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலி மதுப்பாட்டில்களை ஒப்படைப்பவர்களுக்கு ரூ.10 வழங்கப்படுகிறது. இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கவும், ரூ…