Vikatan
`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' - தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! - என்ன காரணம்?
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், ``முதல்வர் வாரத்தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருகிறார். அதேபோல் தலைமைச் செயலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒருநாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வேட்டி…