Samayam Tamil
விஜய்யை கேள்வி கேட்டதால் அஜித் குமார் டேர்டெவில் படத்தில் இருந்து சத்யராஜ் நீக்கம்?
அஜித் குமாரின் டேர்டெவில் பட பூஜை இன்று நல்லபடியாக நடந்து முடிந்தது. இந்நிலையில் அந்த படத்தில் சத்யராஜுக்கு பதிலாக பார்த்திபனை நடிக்க வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அதற்கு காரணம் அஜித் குமார் என்று தெரிய வந்திருக்கிறது.