உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

லாட்ஜில் தம்பதியிடம் 7 சவரன் நகை பறிப்பு – சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் மீண்டும் கைது!

காங்கேயத்தில் லாட்ஜில் தங்கியிருந்த தம்பதியிடம் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி 7 சவரன் நகையை பறித்த புகாரில், ஏற்கெனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட காவலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தம்பதி தங்கியிருந்த அறைக்குள் புகுந்த பாவாஷா என்பவன், தன்னை விபச்சாரத் தடுப்பு பிரிவு காவலர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, விபச்சார வழக்கில் கைது செய்துவிடுவேன் என மிரட்டி அங்கிருந்த பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. பெண் கூச்சலிட்டதை கேட்டு ஓடி வந்த லாட்ஜ் ஊழியர்கள் பாவாஷாவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பாவாஷா, இதற்கு முன் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றியபோது இ…