Indian Express Tamil
Chennai News Today Highlights: தடுப்புக்கற்களை தாண்டி சாலைக்கு வரும் கடல் நீர் - எண்ணூரில் போக்குவரத்து மாற்றம்
Tamil Nadu News LIVE சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சி.என்.ஜி (CNG) ஒரு கிலோ ரூ.97.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாளை மறுநாள் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அம…