Dinamani
உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 130 ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு விளம்பர எண்.: F3/2026 - SC (RC) பணி: Junior Court Attendant காலியிடங்கள்: 130 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயது வரம்பு: 1.10.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்…