உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரஞ்சி டிராபியில் 9 விக்கெட்டுகள் வீத்திய ஹர்ஷ் துபே

ரஞ்சி டிராபியின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. நாக்பூரில் நடைபெறும் போட்டியில் மத்திய பிரதேசம்- விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. ஹர்ஷ் துபே 9 விக்கெட் யாஷ் துபே மற்றும் ஷக்ஷம் புரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். யாஷ் துபே 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களை ஹர்ஷ் துபே தொடர்ச்சியாக வெளியேற்றினார். அதர்வா மஹாஜன் 85 ரன்கள் விளாசினார்…