உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

‘டூரிஸ்ட் ஃபேமலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தந்தையானார்!

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் சமீபத்தில் வெளியான வித் லவ் திரைப்படத்தில் கதாநாயகனாக அசத்தினார். தற்போது இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் பிக்காசோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இயக்குநரும்…