உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘ஓம்’ ரிலீஸை தள்ளி வைத்த தனுஷுக்கு நன்றி சொன்ன சூர்யா

தனது ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த முடிவுக்காக தனுஷுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சீன்’. ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை…