உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்தப் பட்டியல் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். ஆம்…