Maalaimalar
பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ‘மது பார்’ இயங்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் பார்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. மது பார் தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 2,700 கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று தனி நபர்கள் இவற்றை நடத்தி வருகின்றனர். கடைசியாக, கடந்த 2023-ம் ஆண்டு பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்…