உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அருணாச்சல பிரதேசத்தில் சீன வீரர்கள் ஊடுருவவில்லை: போலி வீடியோ என இந்திய ராணுவம் விளக்கம்

புதுடெல்லி: இந்தோ- திபெத் எல்லை பாது​காப்​புப் படை​யின் ஷெளர்யா கமாண்டோ பிரிவு அருணாச்சல பிரதேச எல்​லைப் பகுதி​களில் சீன வீரர்​களை தீரத்​துடன் எதிர்த்​துப் போராடி வருகிறது என்று அந்த படை​யின் தலைமை இயக்​குநர் சத்​ருஜித் சிங் கபூர் சில நாட்​களுக்கு முன்பு குறிப்​பிட்​டார். இதைத் தொடர்ந்து அருணாச்​சல பிரதேசத்​தில் சீன வீரர்​கள் ஊடுரு​வி​யிருப்​ப​தாக சில வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கின்​றன. இது​தொடர்​பாக…