Daily Thanthi
ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகள்... ரஞ்சி கோப்பையில் ஹர்ஷ் துபே அசத்தல்
நாக்பூர், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். தொடக்கத்திலேயே சரிந்த விக்கெட்டுகள் நாக்பூரில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக யாஷ் துபே, சாக்சம் புரோஹித் களமிறங்கினர். யாஷ் துபே 5 ரன்கள் எடுத்திருந்தபோது நிக்கிகெட் புடே பந்துவீச்சில்…