உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மரபு ஆடை அணியும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! - இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

சென்னை, மரபு ஆடை அணியும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பணியாளர்கள் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் என விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பன்மை…