Daily Thanthi
நானே எனக்கு முதல் விமர்சகர் - ஏ.ஆர்.ரகுமான்
‘ராமாயணா’ படத்தின் இசை குறித்த விமர்சனத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026…