உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெருங்களத்தூர்: குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு!

சென்னை, சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் இன்று குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு சென்னை பெருங்களத்தூர் ஆலப்பாக்கம், கணபதி நகர் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று (திங்கட்கிழமை) காலை திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. வீட்டின் அருகே பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள்…