Daily Thanthi
அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட சென்னை பள்ளி மாணவர்கள்
சென்னை, அன்று மாணவர்கள்.. இன்று முதியவர்கள்: 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட சென்னை பள்ளி மாணவர்கள் சந்தித்தனர். ஆவிச்சி உயர்நிலை பள்ளி சென்னை விருகம்பாக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்டது, ஆவிச்சி உயர்நிலை பள்ளி. தனது தந்தையின் நினைவாக 1963-ம் ஆண்டு இந்த பள்ளியை அவர் தொடங்கினார். முன்னாள் மாணவர்கள் ஏழை, எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் 1975-1976-ம்…