உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புதுக்கோட்டையில் 13,676 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 13,676 பேருக்கு சுமார் ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார்…