Hindu Tamil Thisai
ஐடிபிஐ வங்கியை அந்நியமாக்கும் முயற்சியை கைவிட கோரி சென்னையில் வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஐடிபிஐ வங்கியை அந்நியமயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி, வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் கடந்த அக்.14-ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம்…